கோத்தபாய ராஜபக்சவின் மகன் தொடர்பான தகவல்கள்.

Loading… ஜனாதிபதி கோட்டாபயவின் மகன் தொடர்பான சில தகவல்கள் வெளியாகியுள்ளன கல்வித்துறையில் திறமையுள்ளவர் என்பதுடன் சிறப்புப் பட்டங்கள் பலவற்றையும் முடித்துள்ளதாக கூறப்படுகிறத. மேலும் அவர் தொடர்பில் தெரிய வருவதாவது… Loading… மின்னியல் பொறியியல் (Electrical engineering)மற்றும் கனணி விஞ்ஞானம் (Computer science) ஆகிய துறைகளில் இரண்டு பட்டங்கள் பெற்ற ஜனாதிபதிளின் மகன் துமிந்த மனோஜ், அமெரிக்க நாசாவில் (NASA) பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. Loading…